Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
கைப்பேசி மின்கலனின் ஆயுட்காலத்தைக் காக்கும் எளிய வழிகள்!

SOORIYAN GOSSIP - கைப்பேசி மின்கலனின் ஆயுட்காலத்தைக் காக்கும் எளிய வழிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views

இதனைத் தவிர்க்க முதலில் கைப்பேசியின் settingஇற்கு சென்று, பயன்படுத்தாத செயலிகள் பின்னணியில் இயங்குவதையும் தரவுகளைப் பயன்படுத்துவதையும் நிறுத்துங்கள்; ஏனெனில் அவை மின்கலத்தின் ஆற்றலைத் தொடர்ந்து உறிஞ்சிக் கொண்டே இருக்கும்.


தொடர்ந்து திரையில் எப்போதும் Dark modeஐ பயன்படுத்துங்கள், 'Auto brightness' செயல்படுத்துங்கள்; குறிப்பாக மின்கலன் அமைப்புகளில் 'Adaptive battery' வசதியை இயக்க மறக்காதீர்கள்.

இறுதியாக, கைப்பேசியின் மின்கலனை 0 சதவீதம் வரை குறைய விடாதீர்கள், நூறு சதவீதம் வரை முழுமையாக மின்னேற்றம் செய்யாதீர்கள்.

எப்போதும் இருபது முதல் எண்பது சதவீதத்திற்குள் பராமரியுங்கள், மின்கலனின் ஆயுட்காலம் இருமடங்காக அதிகரிக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top