Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
மனித மூளை Chip பரிசோதனைக்கு Neuralink நிறுவனத்துக்கு FDA அனுமதி

SooriyanFM Gossip - மனித மூளை Chip பரிசோதனைக்கு Neuralink நிறுவனத்துக்கு FDA அனுமதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
எலான் மஸ்க்கின் Neuralink நிறுவனம் உருவாக்கியுள்ள மூளையில் பொருத்தப்படும் Chip தொழில்நுட்பத்தைப் பரிசோதிப்பதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எண்ணங்கள் மூலம் கணினி மற்றும் டிஜிட்டல் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதை ஆராயும் LINK மருத்துவப் பரிசோதனைக்கு வழிவகுத்துள்ளது.

இந்தப் பரிசோதனையின் மூலம் தொழில்நுட்பத்தின் செயற்திறன், பாதுகாப்பு மற்றும் நீண்டகால நம்பகத்தன்மை ஆகியவை மதிப்பீடு செய்யப்படவுள்ளன. ஏற்கனவே அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவில் 30க்கும் மேற்பட்டோர் இந்தத் தொழில்நுட்பம் தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகளில் பங்கேற்றுள்ளதாக Neuralink நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த அனுமதி Chip ஐ வணிக ரீதியில் விற்பனை செய்வதற்கான அனுமதி அல்ல. மேலதிக மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், அதன் பயன்பாட்டுக்கு உரிய ஒழுங்குமுறை அனுமதிகள் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top