Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
ஆனந்தக் கண்ணீருடன் முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவிய மகள் மற்றும் தாய்!

SooriyanFM Gossip - ஆனந்தக் கண்ணீருடன் முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவிய மகள் மற்றும் தாய்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

82 Views
தமிழ்நாட்டின் நீலாங்கரையில், தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களுடனும் அவர்களின் பெற்றோருடனும் புகைப்படம் எடுத்து மாணவர்களின் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் இடம்பெற்ற இந்த நிகழ்வில்; பரிசு பெறும் மாணவி ஒருவரின் தாய் முதலமைச்சர் விஜயைக் கண்ணீருடன் ஆரத்தழுவி, நெத்தியில் திருநீறு பூசி, பச்சை நிற முருகன் சிலை ஒன்றை அவருக்கு வழங்கி, ஆனந்தக் கண்ணீருடன் மாணவி மற்றும் அவரது தாய் செய்த செயல் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இவ்வாறான நெகிழ்ச்சியான சம்பவங்களைப் பார்க்கும்போது, முதலமைச்சர் விஜய் சொல்வது போல் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சில் அவர் ஆழமாகக் குடியிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top