Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
பெண்களின் சுதந்திரம் குறித்து துல்கர் சல்மான் நெகிழ்ச்சிப் பேச்சு!

SOORIYAN GOSSIP - பெண்களின் சுதந்திரம் குறித்து துல்கர் சல்மான் நெகிழ்ச்சிப் பேச்சு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views

நடிகர் துல்கர் சல்மான் தனது புதிய தெலுங்குத் திரைப்படமான 'ஆகாசம்லோ ஒக தாரா' திரைப்படத்தின் Promotion நிகழ்ச்சியின் போது பெண்களின் சுதந்திரம் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகின்றன.

மற்றவர்களைக் கட்டுப்படுத்த நாம் யார் என்றும், அது அவர்களின் வாழ்க்கை என்றும் குறிப்பிட்ட அவர், கணவனாக இருந்தாலும் சரி, சகோதரனாக இருந்தாலும் சரி, அல்லது தந்தையாக இருந்தாலும் சரி, பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவோ, அவர்களுக்கு அனுமதி அளிக்கவோ யாருக்கும் உரிமையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தன் கனவுகளைத் துரத்தும் ஒரு இளம் பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், தான் நடித்துள்ள 'கிருஷ்ணா' என்ற கதாபாத்திரம் "அவளைப் படிப்பை நிறுத்தும்படி நான் ஒருபோதும் சொன்னதில்லை" என்று பேசும் வசனத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆண்கள் தங்கள் உறவுமுறையைக் காரணம் காட்டி பெண்களின் தனிப்பட்ட முடிவுகளில் அதிகாரம் செலுத்தக் கூடாது என்ற அவரின் இந்தக் கருத்து இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top