Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
Qatar Grand Prix 2026 – இன்று நடைபெறும் இறுதிப் பந்தயம்!

SOORIYAN GOSSIP - Qatar Grand Prix 2026 – இன்று நடைபெறும் இறுதிப் பந்தயம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views
Formula 1 உலக championship தொடரின் 2026ஆம் ஆண்டுக்கான Qatar Grand Prix போட்டியின் பிரதான பந்தயம் இன்று கட்டாரில் நடைபெறவுள்ளது. லுசைல் சர்வதேச பந்தயத் தடத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் உலகின் முன்னணி கார் பந்தய வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்றில் Mercedes அணியின் George Russell
முதலிடத்தைப் பெற்று இன்று நடைபெறும் பந்தயத்தை முதலாவது இடத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளார். அவரைத் தொடர்ந்து அதே அணியின் Kimi Antonelli
இரண்டாவது இடத்தையும், McLaren அணியின் Lando Norris மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

மொத்தம் 57 சுற்றுகளைக் கொண்ட இந்தப் பந்தயம் இலங்கை நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் யார் வெற்றியாளராக உருவெடுக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு மோட்டார் பந்தய இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top