Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
அழுதது ஒரு குற்றமாடா? பெண்ணுக்கு அபராதம் !

SooriyanFM Gossip - அழுதது ஒரு குற்றமாடா? பெண்ணுக்கு அபராதம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views
ஜெர்மனியில் வசிக்கும் ஹனா என்ற மாணவி , கல்விச்சுமை மற்றும் பொருளாதாரச் சிரமங்களால் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். 

இதனால், அமைதியைத் தேடி அங்கிருந்த பூங்கா ஒன்றுக்கு சென்று நடந்து கொண்டிருந்தபோது உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்கிய ஹனா, தனியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிறுவர்கள் விளையாடும் பகுதிக்கு அருகிலிருந்த பகுதியில் அமர்ந்து தொலைபேசியில் பேசியுள்ளார்.

அங்கு வந்த அதிகாரிகள், அந்தப் பகுதியில் அமரக் கூடாது எனத் தெரிவித்து, 25 யூரோ (இலங்கை மதிப்பில் சுமார் ரூ.9,125) அபராதம் விதித்துள்ளனர்.

குறித்த நகர விதிகளின் படி, சிறுவர் விளையாட்டுப் பகுதிகள் 14 வயது வரையிலான குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுடன் வரும் பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது மேற்பார்வையாளர்களுக்கு மட்டுமே அங்கு அனுமதி வழங்கப்படும்.

குழந்தைகள் இல்லாமல் பெரியவர்கள் அங்கு அமர்வதும் விதிமீறலாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top