Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

‘தேவர் மகன்’ இரண்டாம் பாகத்தின் கதையைக் கமல்ஹாசன் எழுதி வருகிறார் எனத் தகவல் உலா வருகிறது.
1,528 Views
ர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
5,452 Views
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் 2’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், தற்போது ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா தத்தா, விஜயலட்சுமி ஆகிய 4 பேரும் இறுதிப் போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.
4,035 Views
உலகிலேயே மிக அதிக விலை கொண்ட ஒரு ஜோடி ஹை ஹீல்லை  துபாய் நாடு தயாரித்து சாதனை படைத்துள்ளது. 
1,490 Views
சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டியை திருமணம் செய்தவர் மொடல் அழகி பத்மாலட்சுமி. சென்னையை  பூர்வீகமாக கொண்ட இவருக்கு அமெரிக்க குடியுரிமையும் உள்ளது. 
919 Views
பேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக கூறி, பெருமளவிலான நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
1,480 Views
எல்லோரையும் வாய் விட்டு சிரிக்க வைத்த பிரபல நகைச்சுவை நடிகர் சிறை வாசம் அனுபவிக்கும் பாரிய குற்றம் ஒன்றை செய்துள்ளார். 
 
879 Views
கம்பீரம் படத்தில் கதாநாயகியாக தோன்றியவர் நடிகை ராக்கி சாவந்த். மேலும், என் சகியே, முத்திரை போன்ற படங்களில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியதுடன், மேலும் சில பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். 
1,235 Views
நியூசிலாந்து பிரதமர் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டெர்ன். இவர் தனது 3 மாத குழந்தையுடன் ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்று புதிய வரலாற்றைப் படைத்து, அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
809 Views
அமெரிக்காவைச் சேர்ந்த ''பென்னி'' என்ற நாய்க்கு உலகின் பெருமையான கெளரவம் கிடைத்துள்ளது.

லாஸ் வேகாஸ் பகுதியில், உரிமையாளரால் கைவிடப்பட்ட பென்னி என்ற நாய் ஒன்றை ''டெல் சாங்ரோ'' என்ற பனிச்சறுக்கு பயிற்சியாளர் எடுத்து வளர்த்து வந்துள்ளார்.
653 Views
தமிழில் வெளியாகி வசூலை வாரிக்குவித்து 'சூப்பர்ஹிட்' வெற்றி படைத்த படங்களின் இரண்டாம் பாகம் படமாக்கப்படும் சீசன் இது. இவ்வாறு வெற்றி படைத்த படங்களின் இரண்டாம் பாகம் படமாக்கப்படுகின்ற இந்த விடையத்தில் உலகநாயகன் கமல்ஹாசனும் விதிவிலக்கிற்கு உட்படவில்லை.
809 Views
‘சண்டக்கோழி 2’ படம்தான் தனக்கு ரிலாக்ஸாக இருந்தது என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

2,023 Views
ருண் தவான் - அனுஷ்கா சர்மா ஆகியோர் நடிப்பில் செப்டம்பரில் வெளிவரவிருக்கும் ’சுய் தாகா’ திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. தேசிய விருது பெற்று இயக்குநர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். 
1,318 Views
விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கிறது.
805 Views
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துக்கள், ஒருவரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலானோரது பெயர் குறிப்பிட்ட எழுத்துக்களில் ஆரம்பமாகும். அதிலும் "A, S, J" போன்றவை மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துக்களாக கருதப்படுகிறது. உங்களது பெயர், இவற்றில் 'S'-இல் ஆரம்பமானால், இக்கட்டுரை உங்களுக்கானது.
19,789 Views
[1]      «      1026   |   1027   |   1028      »      [1571]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top