Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
புல் அறுப்பதற்காக சென்ற சிறுமி பரிதாபமாக பலி

Girl dies after washed away - புல் அறுப்பதற்காக சென்ற சிறுமி பரிதாபமாக பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,289 Views
புல் அறுப்பதற்காக தாய் மற்றும் தந்தையுடன் சென்ற சிறுமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன்டிலரிதோட்ட த்தில் இடம்பெற்றுள்ளது.

ஆறு வயதான ராஜா அபிசாந்தி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புல் அறுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பும் போது ஓடையை கடக்க முற்பட்டபோது சிறுமி அதனுள் தவறி விழுந்துள்ளார்.

கடும் மழைகாரணமாக சிறுமியை பெற்றோரால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 











Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top