Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!

SOORIYAN GOSSIP - ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான, ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட, ஒருநாள் தொடரினை 2-1 என கைப்பற்றியுள்ளது.

முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி,46.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top