Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
நாகபாம்பு பெண் கைது

Snake woman arrested after trying to sell an infant - நாகபாம்பு பெண் கைதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,818 Views
நாகபாம்பு பெண்ணென்று அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன தொடர்பில் ஒரு காலத்தில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த து.

கொழும்பில் இரவு விடுதியொன்றில் பாம்புடன் நடனமாடி பிரபலமானவர் அவர் . இந்நிலையில் அவர் குழந்தையொன்றை பணத்திற்காக விற்கமுயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

10 மாத குழந்தையொன்றை விற்க முயன்றார் என்ற பெயரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிரோஷா விமலரத்னமற்றும் அவரது கணவரும் நேற்று கெகிராவ பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் இக்குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.






Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top