திருமணமாக வேண்டிய இந்த ஜோடி திடீர் என்று எப்படி ?பிரிந்தார்கள் என்பது பலருக்கு குழப்பம் தந்த கேள்வி .நிச்ச்சயதார்த்ததோடு நின்றுபோன இவர்கள் திருமணக்கனவு இனி நிறைவேறாது என்கிறது இப்போது வருகின்ற சூடான செய்திகள் .
இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் .இப்போதைக்கு புதிய செய்தியாக தனுஷின் பெயரும் அடிபடுகிறது . வருண் மணியனும் தொழில் ரீதியாக விரோதிகளாம்.இருந்தும் வருண் மணியனின் பேச்சை கேட்காமல் தனுஷை நிச்சயதார்த்தத்துக்கு அழைத்ததுதான் இவர்களுக்குள் சச்சரவை கொண்டுவந்து பிரிவு வரை கொண்டு விட்டிருக்கிறதாம் .
வருண் மணியன் தொழில் அதிபர் என்பது மட்டும் அல்ல அவர் ஒரு படத் தயாரிப்பாளர் என்பதாலும் ஒரு வேளை இந்த செய்தியில் உண்மை இருக்கலாம் என்பது யூகம்.