Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
அன்னைக்கு கோவில் கட்டும் லோரன்ஸ்

Raghava lawrence # Koyil - அன்னைக்கு கோவில் கட்டும் லோரன்ஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,287 Views
ல்லோருக்கும் பிடித்த நடிகராகவும், விருப்புக்களை மட்டுமே சம்பாதித்தவராகவும், நல்ல நடிகர் எனும் அடையாளத்தோடும் உள்ளவர் இவர்தான் எனலாம். ராகவா லோரன்ஸ் !!

இவருக்கென்று தனி மதிப்பும் மரியாதையும் சினிமாவுலகில் உள்ளது. அந்தளவுக்கு அனைவருடனும் ஒரு அளவோடும் கண்ணியத்தோடும் பழகி நடந்து கொள்ளுகின்றவர் இவர். அண்மைக்காலமாக இவரது படங்கள் தான் அடுத்தடுத்து செம ஹிட் அடித்துள்ளன என்று சொல்லும் அளவுக்கு படங்கள் ஹிட்ஸ்.



இப்பொழுது, இன்னுமொரு அறிய சாதனையையும் நிகழ்த்த தயாராகிவிட்டார். தனது அன்பை அடையாளம் செய்யும் நோக்கமும் என்கிறார் லோரன்ஸ். 

அம்பத்தூர் எனுமிடத்தில் தனது திட்டத்துக்கான, தன் தெய்வத்துக்கான கோயிலை கட்டுவதற்கான டித்தளம் அமைக்கிறார். அதுவும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை. காரணம் சிலருக்கு மட்டுமே இப்பொழுது புரிந்திருக்கும். அதாவது, தன்னை வழக்க படாதபாடு பட்டு தனக்கு நல்ல இடத்தை வழங்கிய தனது அன்னைக்குதான் இந்த ஆலயம் என்கிறார் லோரன்ஸ்.

இதுதான் மகனால் தாய்க்கு கட்டப்படும் கோயில் வரலாற்றிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top