Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
ஆணொருவரை வல்லுறவுக்குட்படுத்திய பெண்கள்

Guy abused by 3 girls - ஆணொருவரை வல்லுறவுக்குட்படுத்திய பெண்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,246 Views
தென்னாபிரிக்காவில் ஆணொருவர், 3 பெண்களால் கடத்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வீதியில் நின்று கொண்டிருந்த ஆணொருவரே இவ்வாறு கட த்திச் செல்லப்பட்டு , பெண்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

33 வயதான நபரை சுமார் 300 மைல்கள் தொலைவுக்கு கட த்திச் சென்றுள்ள பெண்கள் , பானமொன்றை வழங்கி குடிக்கச் செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர் மயக்கமடைந்த நிலையில் இக்குற்றத்தை புரிந்துள்ளனர்.

பின்னர் அவர் கட த்தப்பட்ட இட த்தில் இருந்து 500 கிலோ மீற்றர் தொலைவில் அவரை விட்டு விட்டு அப்பெண்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட நபர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் இருந்து அவர் விடுபடவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்ற சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அண்மையில் அங்கு இடம்பெற்றிருந்தமை குறிப்பிட த்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top