Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
தூக்குத்தண்டனைக் கைதியாக விஜயசேதுபதி

Vijayasethupathi #Arya #Kaarthika - தூக்குத்தண்டனைக் கைதியாக விஜயசேதுபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,780 Views

மிழ் சினிமாவில் என்றும் புரட்சி கரமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுப்பவர் ஜனநாதன். இவர் இயக்கத்தில் மே 15ம் தேதி பொறம்போக்கு திரைப்படம் வரவிருக்கின்றது.

இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திலும் கண்டிப்பாக பல புரட்சிகரமான காட்சியமைப்புகள் இருக்கும் என ட்ரைலர் பார்க்கும் போதே தெரிகிறது.

 


இந்தப் படத்தில்விஜய் சேதுபதி தூக்குத்தண்டனை பெரும் கைதியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

வித்யாசமான கதைகளில் நடிப்பதற்கு அதிகமான ஆர்வம் காட்டுகின்றவர் நடிகர் விஜயசேதுபதி. எனவே, இந்தப்படெஅம் அவருக்கு நல்ல வாய்ப்புக்களை இன்னும் பெற்றுக்கொடுக்கும் என்பது திண்ணம்.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top