Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
மனைவி நோகடித்து விட்டார் - வாள்ச்சண்டைக்கு அழைப்பு விடுத்த கணவர்.

SooriyanFM Gossip - மனைவி நோகடித்து விட்டார் - வாள்ச்சண்டைக்கு அழைப்பு விடுத்த கணவர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

729 Views
அமெரிக்காவில், ஒரு சுவாரஸ்ய வழக்கு நடைபெற்று வருகின்றது. 

கணவர் ஒருவர் தனது முன்னாள் மனைவியுடனான பிரச்சினைகளை தீர்க்க, போர்க்களத்தில் அவருடன் வாள் சண்டை போட அனுமதி அளிக்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
டேவிட் ஆஸ்ட்ராம் என்பவரின் முன்னாள் மனைவி பிரிட்ஜெட். இவர்கள் இருவரும் சட்டரீதியாக பிரிந்த வாழ்ந்து வரும் நிலையில்,
வரி செலுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன.

இதற்கிடையே, மனைவி மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரும் சட்டரீதியாக தன்னை மிகவும் நோகடித்துவிட்டதாக டேவிட் ஆஸ்ட்ராம் அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அமெரிக்காவை பொறுத்த வரையில் இருதரப்பினரின் பிரச்சினைகளை போர்க்களத்தில் தீர்த்துக்கொள்வதற்கு அனுமதி அளிக்க நீதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

இந்த வழக்கு தொடர்பில் மாவட்ட நீதிபதி கூறுகையில், ‘நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான முறையான நடைமுறைகள் பின்பற்றப்படும் வரை, எந்தவொரு தரப்பினரும் தாக்கல் செய்த எந்தவொரு தீர்மானம், ஆட்சேபனை அல்லது மனு தொடர்பாக இந்த நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காது’ என கூறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top