2014 - 2015 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தநிலையில் வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.
விபரங்களை http://www.selection.ugc.ac.lk/ இணைய முகவரியில் பார்வையிடலாம்.