Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான 5 சாதனைகள்!

Gossip Sooriyan Fm - மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான 5 சாதனைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
ஐ.பி.எல் 2026 தொடரின் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பலம்பொருந்திய அணியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமான சாதனைகளை படைத்துள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் 104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது மட்டுமில்லாமல், 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்.

அதன் மூலம் 5 மோசமான சாதனைகளை அந்த அணி படைத்துள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றில் 100 ஓட்டங்களுக்கு மேலான வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது மட்டுமே அதிகபட்ச தோல்வியாக இருந்தது.

இந்தமுறை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் என்ற மோசமான தோல்வியை பதிவுசெய்தது மும்பை.

மும்பை இந்தியன்ஸின் கோட்டையான வான்கடே மைதானத்தில் முதல்முறையாக 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது மும்பை, இதற்கு முன்பு அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றதே அதிகமாக இருந்தது.

சென்னை சுப்பர் கிங்ஸுக்கு எதிராக 136 ஓட்டங்கள் மட்டுமே குறைவான மொத்த ஓட்டங்களாக இருந்த நிலையில், முதல்முறையாக 104 ஓட்டங்களுக்கு சுருண்டது மும்பை அணி.

ஐ.பி.எல் இல் ஒரு அணிக்கு எதிராக அதிக தோல்விகளை பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. சிஎஸ்கே மும்பைக்கு எதிராக 19 வெற்றிகளை பதிவுசெய்து முதலிடத்தில் நீடிக்கிறது.

முதல்முறையாக மும்பை வான்கடே மைதானத்தில் முதல் 3 போட்டிகளையும் தொடர்ச்சியாக தோற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இவ்வாறான மோசமான சாதனைகளை படைத்திருப்பது மும்பை இரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top