Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
06
பற்களின் ஆரோக்கியம் மேம்பட எளிய வழி!

SooriyanFM Gossip - பற்களின் ஆரோக்கியம் மேம்பட எளிய வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

451 Views
புதினாவைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அதிகளவிலான ஆரோக்கிய நன்மைகளை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக புதினாக் கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, பொஸ்பரஸ், கல்சியம், இரும்புச்சத்து, விட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளடங்கியுள்ளன.

புதினாக் கீரையானது அதிகளவு கொழுப்பைக் குறைக்கின்ற தன்மையைக் கொண்டுள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைக்கின்றவர்கள் புதினாக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த பயனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

செரிமானப் பிரச்சினையினால் அவதியுறுவோர், புதினாவைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஜீரண அமிலங்களை அதிகம் சுரக்கச் செய்து செரிமானப் பிரச்சினைகளை நீக்கி, வயிறு மற்றும் குடல்களின் செயற்பாடுகளை சீராக்குகின்றது.

சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள், தினசரி உணவில் புதினாவை சேர்த்துக்கொள்வதன் மூலம், சுவாசப் பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

புதினா இலைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் பற்களின் ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழித்து, பற்களின் உறுதியை மேம்படுத்துகின்ற தொழிற்பாட்டை மேற்கொள்கின்றது.

வாய்ச் சுகாதாரத்தை மேம்படுவதற்கு புதினாக் கீரை ஓர் சிறந்த நிவாரணியாக செயற்படுகின்றது. காலை வேளைகளில் புதினாவை தண்ணீரில் கழுவி தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் ஒரு சில நாட்களிலேயே வாய்த் துர்நாற்றம் நீங்கிவிடும்.

சிறுநீரகப் பிரச்சினை மற்றும் முகப்பரு பிரச்சினை ஆகியவற்றைக் குணப்படுத்தக்கூடிய ஆற்றலையும் புதினாக் கீரை கொண்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top