Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
அஜித்தை மறந்த சதா

Ajith #sadha # news #cinema - அஜித்தை மறந்த சதாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,213 Views
ஜெயம் படத்தின் மூலம் தமிழில் களமிறங்கியவர்கள் பலராக இருந்தாலும் முக்கியமானவராக கவனிக்கப்பட்டவர் நடிகை போய்யா போ... சதா.



இந்நிலையில், அந்நியன், எதிரி, திருப்பதி என பெரிய படங்களில் நடித்தார். ஆனால், யார் கண் பட்டதோ இதன் பின் அவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியில் முடிய நீண்ட இடைவேளைக்கு பிறகு, வடிவேலு நடிப்பில் எலி படத்தின் மூலமாக கொடுக்கவுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரம், மாதவன், ஜெயம் ரவி ஆகியோரின் பெயரை குறிப்பிட்ட இவர், அஜித் பெயரை குறிப்பிடவே இல்லை. இதனால் அம்மணி அஜித்தை மறந்துவிட்டார் என ஒரு பட்டாளம் கதை பரப்ப ஆரம்பித்துள்ளது. 

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top