சின்னத்திரையில் நிரந்தர நடுவராகவே மாறிப்போன தன்னை ரசிகர்கள் மறந்திடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ள நமீதா தனது திரையுலகில் மாற்றுரு எடுக்கிறாராம்.
கவர்ச்சி காட்டத் தயார் என்றாலும் வித்தியாசமான கதைகளோடு வருவோரை வரவேற்பதாக நமீதா அறிவித்தார்.
உடனேயே சிலர் அதிரடி action கதைகளோடு இவரை நாடியுள்ளனர்.
கதையை கேட்டுவிட்டு ஓகே சொன்ன நமீதா இப்போது கடுமையாக உடற்பயிற்சி பெற்று வருகிறார். படத்துக்காக குத்துச்சண்டை பயின்றும் வருகிறார். ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்து விட்டு, மைதானத்தில் வந்தும் குத்துச் சண்டை பயிலுகிறார். இப்போது ஒரு குத்துச்சண்டை வீரருடன் மோதும் அளவுக்கு இதனை பயின்றுவிட்டாராம் நமீதா.
(யப்பா கேட்டாலே கண்ணைக் கட்டுதே)
அவ்வப்போது கயிறு கட்டி தொங்கும் பயிற்சிகளிலும் ஈடுபடுகின்றாராம்... குத்துச்சண்டைக்குத் தான். ( கயிறு கட்டியா?????? அவ்...........)
வெகு விரைவில் நமீதாவை ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக திரையில் காணும் எதிர்பார்பில் உள்ளனர் நமீதா ரசிகர்கள்.