Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
பெல்ப்ஸுக்கு தோல்வியை காட்டிய ஸ்கூலின் (காணொளி)

Schoolin beats Phelps - பெல்ப்ஸுக்கு தோல்வியை காட்டிய ஸ்கூலின் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,064 Views
ஒலிம்பிக்கில் , 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் சாதனை வீரர் மைக்கல் பெல்ப்ஸை தோல்வியடைய செய்து சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

50.39 விநாடிகளில் அவர் இந்த தூரத்தை கடந்துள்ளார்.

இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ், தென் ஆப்பரிக்காவின் செட்டுல் குலோஸ் மற்றும் ஹங்கேரியாவின் லெஸ்லா செஸ் ஆகியோர் இதனை பெற்றுள்ளனர்.

இவர்கள் 51.14 விநாடிகளில் இந்த தூரத்தை கடந்துள்ளனர்.

31 வயதான மைக்கல் பெல்ப்ஸ், ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 22 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top