5,666 Views
சிம்பு என்றாலே வம்பு என்று தான் கோலிவுட்டில் ஒரு பேச்சு உள்ளது. ஆனால், தற்போதெல்லாம் இவர் மிகவும் மாறி விட்டாராம். தேவையில்லாமல் எந்த இடத்திலும் மைக் பிடிப்பதில்லை என்று ஒரு முடிவில் இருக்கிறார்.
சிம்பு, கௌதம் மேனன் இயக்கத்தில் ’அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே, ஆனால், இந்த படத்திலிருந்து சில கால்ஷிட் பிரச்சனை காரணமாக கதாநாயகி பல்லவி விலகி விட்டார்.
தற்போது இவருக்கு பதில் கௌதம் மேனனின் ஆஸ்தான நாயகி சமந்தாவிடம் தான் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அப்படி சமந்தா ஓகே சொன்னால், சிம்பு காதல் வலையை படத்தில் வீசப்போவது இவர் மேல் தான்.
-கோடம்பாக்கக் குருவி-