Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
சமந்தா நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

SOORIYAN GOSSIP - சமந்தா நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

93 Views
நடிகை சமந்தா  கடந்த ஆண்டு வெளியான 'சுபம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இறுதியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் படமாகும். இருப்பினும், அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் ‘மா இன்டி பங்காரம்’.

இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் சமந்தா, கெளதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் Teaser நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் எதிர்வரும் மே 15 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படதின் முதல் பாடலான , ’தஸ்ஸாடியா’ என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top