Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
கமல்ஹாசனின் மனைவி சரிகா மருத்துவமனையில் அனுமதி

Kamal #Sarika #Sruthi Hashan - கமல்ஹாசனின் மனைவி சரிகா மருத்துவமனையில் அனுமதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18,622 Views
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் கமலஹாசன் மற்றும் சரிகா அவர்களுடைய மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. உலக நாயகனைப் போல நடிப்பிலும் பாடுவதிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார் அம்மணி.



இந்நிலையில், கமல்ஹாசனிடமிருந்து பிரிந்து சரிகா மும்பையில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சாலையில் வாக்கிங் செல்லும் போது ஒரு ஆட்டோ சரிகாவின் மீது மோதியுள்ளது.உடனே அருகில் இருந்த மருத்துவ மனையில் அனுமதிக்க, பெரிய காயங்கள் ஏதும் இல்லை. ஆனால், ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்களாம். 

ஸ்ருதி படப்பிடிப்பில் பிஸியாக உள்ளதால் அக்‌ஷரா தான் அருகில் இருந்து இவரை பார்த்து கொள்கிறார் என்று சொல்லப்படுகிறது. 

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top