இந்த மாதம் முழுவதும் நம்ம ஒல்லிக்குச்சி த்ரிஷாவைப் பற்றித்தான் இந்த உலகம் முழுவதும் பேச்சு. அந்தளவுக்கு அம்மணியின் வாழ்க்கை அந்தல சிந்தலஆகிவிட்டது. பலரும் இவரது திருமண முறிவு பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நல்லா இருந்த பொண்ணுக்கு என்னாச்சு என்பது பலரினதும் கேள்வியாக்கிப்போனது. விடை சொல்லி குடும்பத்துக்கே அலுத்து விட்டது.
இந்நிலையில், இப்பொழுது இன்னுமொரு சிக்கலிலும் சிக்கியுள்ளார். அதாவது ஒருவரின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். என்னவென்றால், செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் தானாகவே நடிக்க வந்துள்ளார் த்ரிஷா. ஆனாலும், இப்பொழுது ஒரு புதுப்படம் வந்ததும், இந்தப் படத்திலிருந்து கழன்றுள்ளார்.
அம்மணியின் வேலையால் கோபத்தில் கொந்தளித்துள்ளார் இயக்குனர் செல்வராகவன். இப்படிப் பண்றீங்களேம்மா என்று சொல்லத்தான் தோனுகிறது.
-கோடம்பாக்கக் குருவி-