இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - புதிய பதவி
இடபம் - துணிவு
மிதுனம் - புகழ்
கடகம் - வெற்றி
சிம்மம் - தைரியம்
கன்னி - புதிய சொத்துக்கள்
துலாம் - பயணம்
விருச்சிகம் - பக்தி
தனுசு - அதிஷ்டம்
மகரம் - செலவு
கும்பம் - யோகம்
மீனம் - ஆலோசனை
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனின் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.