Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
பத்தேகம மாணவி உயிரிழப்பு: தந்தையும், தாயும் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை

Badegama girl death: parents absent in court - பத்தேகம மாணவி உயிரிழப்பு: தந்தையும், தாயும் நீதிமன்றத்துக்கு செல்லவில்லைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,795 Views
மாணவியொருவர் தான் பாடசாலைக்குச் செல்லும் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தசம்பவத்தில் பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி பத்தேகம பதில் நீதவான் வீரசிறி டயஸ் உத்தரவிட்டுள்ளார்.

பத்தேகம கிறிஸ்துதேவ பெண்கள் பாடசாலையில் கல்விகற்கும்மாணவியொருவரே சம்பவத்தில் உயிரிழந்தவாராவார்.

தரம் இரண்டில் கல்விகற்கும் அம் மாணவி பஸ்ஸின் கதவின் ஊடாக கீழே விழுந்து , சில்லில் சிக்கியே உயிரிழந்துள்ளார்.

மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மாணவியின் தந்தையோ அல்லது தாயோ நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

மகள் இறந்ததையடுத்து உள ரீதியாக பாதிக்கப்பட்ட தந்தை கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாயார் கர்ப்பமாக உள்ளதால் அவராலும் நீதிமன்றத்துக்கு செல்ல முடியாமல் போனதாக தெரியவருகின்றது.  


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top