Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
வெளியாகிறது விக்ரமின் துருவ நட்ச்சத்திரம்!

SOORIYAN GOSSIP - வெளியாகிறது விக்ரமின் துருவ நட்ச்சத்திரம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17 Views
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவானதுருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15க்கு முன் வெளியிட சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.



நடிகர் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உருவாகியுள்ளது ‘துருவ நட்சத்திரம்’ படம்.

ரீத்துவர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் படம் தொடர்ந்து தள்ளிப்போனது.

இந்த நிலையில் குறித்த படத்தை ஜூன் 15க்கு முன் வெளியிடலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top