Hollywood திரைப்படங்களிலேயே Spider-Man திரைப்படங்களுக்கென்று உலகம் முழுவதும் தனி இரசிகர்கள் பட்டாளமே உண்டு.
Marvel Studios தயாரிப்பில் கடந்த 2002 முதல் வெளிவந்த அத்தனை Spider-Man திரைப்படப் பாகங்களும் வெற்றியடைந்ததை அடுத்து, தற்போது 'Spider-Man: Brand New Day' திரைப்படம் தயாராகியுள்ளது.
எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் புதிய Poster ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.