Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
பேஸ்புக் தற்கொலை விவகாரம்: முன்னாள் அதிபருக்கு பதவி உயர்வு?

Controversial Principal gets promotion - பேஸ்புக் தற்கொலை விவகாரம்: முன்னாள் அதிபருக்கு பதவி உயர்வு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,044 Views
பேஸ்புக் விவகாரத்தால் மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தமையும் அதன் பின்னர் இடம்பெற்ற சர்ச்சைகள் தொடர்பிலும் நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

குருநாகலை ஸ்ரீ ஜோன் கொத்தலாவலகல்லூரி மாணவியான வெனுசா நிமந்தி என்ற மாணவியே கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

அவரின் தற்கொலை முடிவுக்கு கல்லூரியின்அப்போதைய அதிபர் சமன் இந்திரரத்னவே காரணமென தெரிவிக்கப்பட்டு அது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருந்தது.

இந்நிலையில் சமன் இந்திரரத்னவுக்கு தற்போது பதவி உயர்வொன்று வழங்கப்பட்டுள்ளது. அவர் மாவத்தகம கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் எமக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த தாவது: " மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு முடியும் முன்னர் இந்நியமனம் கிடைத்தமை எனது குற்றமல்ல.

இது பதவி உயர்வல்ல , நான் ஒரு பரிபாலன அதிகாரி மட்டுமே. ஒரு வருடம் நான் பணியிலிருந்து விலகியிருந்தேன், அவ்வாறு இருப்பது கணக்காய்விற்கு சிக்கல் எனவே தான் எனக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக நம்புகின்றேன்.

மேலும் தற்போது விசாரணையில் இருக்கும் வழக்குக்கும் இதற்கும் தொடர்பில்லை" என்றார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top