Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
இன்னுமொரு அரசியல் வாதிக்கு நெஞ்சுவலி, அதுவும் நீதிமன்ற வளாகத்தில்

Eraj hospitalised following reported heart attack - இன்னுமொரு அரசியல் வாதிக்கு நெஞ்சுவலி, அதுவும் நீதிமன்ற வளாகத்தில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,201 Views
ஹம்பாந்தோட்டை நகர மேயரின் விளக்கமறியல் நேற்று மீண்டும் நீடிக்கப்பட்ட து.

எனினும் பின்னர் அவர் நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற வளாகத்தில் இருக்கும்போதே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட போதிலும் அவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கையை உயர்த்திக் காட்டியமை எமது கமெராவில் பதிவாகியிருந்தது.



அவர் தற்போது ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் பிரபலங்கள் / அரசியல்வாதிகள் ஆரோக்கியத்தைக் காரணம்காட்டி வைத்தியசாலைகளில் அனுமதி பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top