பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநரை பதவி விலக்குமாறு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று அமளி துமளி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சபை இரண்டு தடவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.