கஞ்சா மீட்பு
Marijuana recovered - கஞ்சா மீட்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
மன்னார் சிலாவத்துறை பகுதியில் இருந்து 201 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சிலாவத்துறை கிழக்கு அரிப்பு பிரதேச கடற் கரை பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு இவை மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மீட்கப்பட்ட இந்த கஞ்சா 95 பொதிகளாக பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.