Women fight in Wellawaya - வெல்லவாயவில் மோதிக்கொண்ட பெண்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
4,878 Views
வெல்லவாய பிரதேசத்தில் பெண்கள் இருவர் பொது இடமொன்றில் மோதிக்கொண்டுள்ளனர். நபரொருவரின் மனைவியும் அவர் கள்ளத்தொடர்பை பேணி வந்த பெண்ணொருவருமே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளனர்.
இம்மோதலின் போது அந்நபரும் அங்கிருந்ததுடன் அவர் மீதும் இதன்போது வேறு சிலரால் தாக்குதல் நட த்தப்பட்டுள்ளது. இறுதியில் அந்நபர் மற்றும் பெண்கள் இருவரும் பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.