3,844 Views
பிங்கிரிய திசோகம பிரதேசத்தைச் சேர்ந்த எச், ஏ, சமோதி பிரசாதினி மற்றும் எஸ். எம் மாதவி பிரசாதி ஆகிய இரண்டு பாடசாலை மாணவிகளே இவ்வாறு நீரில் மூழ்கியி உயிரிழந்திருந்தனர்.
ஆற்றின் அருகே நடைபெற்ற விருந்து நிகழ்வொன்றின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது மாணவிகளின் பெற்றோர் விருந்தில் பியர் அருந்திக்கொண்டிருந்த தாகவும் , தாய்மார் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.