Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
நடிகைக்கு வீடு வழங்கினாரா வீரவன்ச?

Was Muthu Tharanga allocated house by Wimal? - நடிகைக்கு வீடு வழங்கினாரா வீரவன்ச?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,088 Views
கடந்த அரசாங்கத்தில் வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சராக இருந்தவர் விமல் வீரவன்ச.

அவர் தனது அமைச்சின் கீழ் தனக்கு நெருக்கமானவர்களுக்கு சலுகை விலையில் வீடுகளை வழங்கியதாக அண்மையில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பிரபல சிங்களத் திரைப்பட நடிகையான முத்து தரங்கா வீடமைப்பு அமைச்சின் ஊடாக வீடொன்றை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இதனை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு நாம் அவருக்கு அழைப்பை மேற்கொண்டிருந்தோம்.

இதற்கு பதிலளித்த அவர், தான் அவ்வாறு வீடெதனையும் பெற்றுக்கொள்ளவில்லையெனவும், ஆனால் தனது பேரைக் கொண்ட வேறொருவர் வீட்டைப் பெற்றுக்கொள்ள பதிவு செய்திருந்த தாகவும் தான் இது தொடர்பில் அறிந்திருந்த தாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் அரசியலுடன் தொடர்புபட்டவரல்லவெனவும் தெரிவித்துள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top