4,541 Views
திருடர்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய சி.சி.டிவி காணொளிகள் சில எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இதில் ஒன்றில் திருடர்கள் இருவரை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மடக்கிப் பிடிக்கும் காணொளியொன்றும் அடங்குகின்றது. மேற்படி சம்பவம் பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.