2,377 Views
இப்போத்தல்கள் காலியில் பிரத்தியேக வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டையடுத்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. வாசனைத் திரவியங்கள் போல 'ஸ்பிரே' செய்யும் வகையில் இப்போத்தல்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இவை பரிசோதனைகளின் பொருட்டு அனுப்ப ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.