Ratnapura Hotel fight - இரத்தினபுரி ஹோட்டலில் மோதல்: சி.சி.டிவியில் சிக்கியதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
4,028 Views
இரத்தினபுரி , போபத் எல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் ஹோட்டலொன்றுக்கு வந்துள்ள இளைஞர்கள் சிலர் அங்கு மோதலில் ஈடுபட்ட காட்சி சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.
அங்கு இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்குபற்றிய இளைஞர்களே பின்னர் வேறொரு இடத்தில் மதுபானம் அருந்திவிட்டு மீண்டும் ஹோட்டலுக்கு வந்து இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.