பஷிலுக்கு பிணை
Basil released on bail - பஷிலுக்கு பிணைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ , கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் திவிநெகும மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது