Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
மனைவியை கொன்று கணவனும் தற்கொலை முயற்சி

Husband attempt suicide after killing mother - மனைவியை கொன்று கணவனும் தற்கொலை முயற்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,080 Views

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவனொருவர் தானும் விஷமருந்திய சம்பவம்  புத்தளம் - நவகத்தேகம, முல்லேகமவில் இடம்பெற்றுள்ளது.

 


நேற்று முன் தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

28 வயதான பெண்ணை அவரது கணவரான 34 வயது நபரே கொலை செய்துள்ளார்.

பின்னர் அவர் காட்டுப்பகுதிக்குள் சென்று விஷமருந்திய நிலையில் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர்.

கணவனுக்கும் மனைவிக்கும் இருந்த குடும்ப விவகாரமே கொலைக்கான காரணமென தெரியவருகின்றது.

மேலும் குறித்த கணவர் பல்வேறு பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் சம்பந்தப்பட்டவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top