Madrid Open Tennis: சினெர், ரைபகினா போராடி வெற்றி
Gossip Sooriyan Fm - Madrid Open Tennis: சினெர், ரைபகினா போராடி வெற்றிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
Madrid Open சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2 ஆவது சுற்றில் களமிறங்கிய இத்தாலியை சேர்ந்த முதல் நிலை வீரரான ஜானிக் சினெர் 6-7 (6-8), 6-1, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரரான பெஞ்சமின் போன்ஜியை வீழ்த்தினார்.
ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்த மாஸ்டர்ஸ் டென்னிசில் அவர் தொடர்ச்சி யாக பெற்ற 23ஆவது வெற்றி இதுவாகும். சினெர் 3ஆவது சுற்றில் டென்மார்க் வீரர் எல்மெர் மோலரை சந்திக்கிறார்.