Suriyan Trishaw gift - சூரியனின் முச்சக்கர வண்டி வழங்கும் திட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,719 Views
ஆசிய ஒலிபரப்பு வலையமைப்பின் சூரியன், ஹிரு மற்றும் சா ஆகிய வானொலிகள் நடத்தும் முச்சக்கர வண்டி வழங்கும் வேலைத்திட்டத்தில் மற்றுமொரு வெற்றியாளர் தெரிவாகியுள்ளார். கடுவலை - கெமுனுபுர பிரதேசத்தைச் சேர்ந்த ருவிர நிஷ்ஷங்க விக்ரமரத்ன இந்த முறை முச்சக்கர வண்டியை வென்றுள்ளார்.
அவருக்கு அதிநவீன பியாஜோ ரக முச்சக்கர வண்டி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உங்களுக்கும் முச்சக்கர வண்டியை வழங்க தயாராக உள்ளோம்.
இதற்காக நீங்க செய்ய வேண்டியது, சூரியன் எப்.எம். சா எப்.எம். அல்லது ஹிரு எப்.எம். ஆகிய வானொலிகளின் ஒன்றினது உத்தியோகபூர்வ இலட்சினை ஸ்ட்டிக்கரை உங்களது முச்சக்கர வண்டியில் ஒட்டிக் கொள்வது மாத்திரமே.