களுத்துறை நகரில் பாடசாலை வேனொன்றில் சிக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.
'சமோத் ஹசிந்த' எனப்படும் 13 வயதான பாடசாலை மாணவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இதன்போது விபத்தில் சிக்கியுள்ளது தனது சகோதரன் எனத் தெரியாமல் அவரது சகோதரி அவரைக் காப்பாற்றச் சென்ற சோகமான நிகழ்வும் இதன்போது இடம்பெற்றுள்ளது.
காணொளியைப் பாருங்கள்: