President says ok to capital punishment - மரண தண்டனைக்கு ஜனாதிபதி இணக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
13,713 Views
பாராளுமன்றம் இணங்கும் பட்சத்தில் மரணதண்டனையை அமுல்படுத்த தயாராகவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்தவர் இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் இதனை அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.சிறுமியொருவரின் மரணத்தையடுத்தது நாட்டில் தற்போது மரண தண்டனைக்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருவதாகவும் , வளர்ச்சியடைந்த நாடுகளிலும் மரண தண்டனை அமுலில் உள்ளதாகவும் , இதற்கான யோசனை சபையில் முன்வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.