Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
கொட்டதெனியாவ சிறுமி கொலை - இருவர் கைது

Kotatheniya murder : 2 arrested - கொட்டதெனியாவ சிறுமி கொலை - இருவர் கைதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,360 Views
கொட்டதெனியாவ பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 



இது தொடர்பில் ஏற்கனவே காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த 17 வயதான மாணவர் ஒருவரும், குறித்த சிறுமியின் அயலவர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

காவற்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் இரகசிய காவற்துறையினரின் 3 விசேடக் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

அத்துடன் இது குறித்த மரபணு பரிசோதனை அறிக்கைகளும், விசாரணைக் குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top