Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
அம்மாவானார் 5 கோடிகளோடு ஸ்ரீதேவி

Sridevi & Vijay - அம்மாவானார் 5 கோடிகளோடு ஸ்ரீதேவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

430 Views
சிம்புதேவன் இயக்கம் விஜய் நடிக்கும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் ஹன்சிகா மற்றும் சுருதி ஹாசன் ஆகியோர்  இருவேடத்தில் நடிக்கும் விஜய்க்கு  ஜோடியாக நடிக்கவுள்ளனர். இவர்களோடு சுதீப் ஸ்ரீதேவி ஆகியோரும் இன்னும் புகழ்பூக்க நடிக்கிறார்கள்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த விஜயின் 58ஆவது படத்தில் அம்மாவாகவே முன்னாள்  பலரின் கனவுக்குள் வலம்வந்த நடிகை ஸ்ரீதேவி நடிக்கிறார். இது ஏற்கனவே உங்களுக்கு தெரியும்.
இப்போ சொல்ல போற புதுவிசயம் என்னன்னா, இந்த திரைப்படத்தில் அம்மாவாக நடிக்க ஸ்ரீதேவிக்கு வழங்கப்படும் சம்பளம் 5 கோடி என்று சொல்லப்படுகிறது.
இதைக் கேட்டதும் நம்ம முன்னணி நடிகைகள் கொந்தளித்து விட்டார்கள்.
எவ்வளோ தாராளமாக நாங்கள் நடித்தும் நாயகியாக நாங்கள் நடிக்கவே எங்களுக்கு சில லட்சங்கள்தான். இது எப்பிடி சாத்தியமாகும் என்று வாய் பிளந்திருக்கிறார்கள்.
ஆக, ஹன்சிகாவுக்கு அம்மாவாக நடிக்கும் ஸ்ரீதேவிக்கு இதுதான் உண்மையாய் பேசப்பட்ட சம்பளமாக இருந்தால், இவர்தான் அம்மாவாக நடிக்க தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெற்ற ஒரே நடிகை எனும் பெயரைப் பெற்றுக் கொள்வார்.
பிந்திக் கிடைத்த இன்னொரு கொசுறுத் தகவல் :-
                              இந்தப் படத்தில் 20 வருடங்கள் கழித்து விஜயுடன் நடனமும் ஆடவுள்ளாராம் ஸ்ரீதேவி
-கவலைப்பட்டு எதுவும் ஆகப்போறதில்லை அக்காஸ்....


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top