canines to Nepal - நேபாளுக்கு இலங்கையிலிருந்து நாய்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
6,298 Views
நேபாளில் நில அதிர்வினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பொருட்டு இலங்கையில் பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை அங்கு கொண்டுசெல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அவற்றை விமானம் மூலம் அங்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 இனையும் தாண்டியுள்ளது.