6,442 Views
தாயின் அருகில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையொன்று பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள வயலில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் கம்பஹா - பெம்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இரண்டரை வயதான சிறுமியொருவரே இவ்வாறு காணாமல் போய் பின்னர் வீட்டுக்கு 300 மீற்றர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
முழு செய்தியையும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள்: