Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
வெற்றி மாறனின் “அரசன்” படத்தில் கென் கருணாஸ்

SOORIYAN GOSSIP - வெற்றி மாறனின் “அரசன்” படத்தில் கென் கருணாஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

250 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் புதிய திரைப்படம், 'அரசன்'. இந்த திரைப்படம் வட சென்னை பின்னணியில்  உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அமீர், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத் தொடக்கத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திரைப்படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் பின்னணிப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இப்படத்தை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் கென் கருணாஸ் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘அசுரன்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கென் கருணாஸ், தற்போது ‘யூத்’ படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top